HEADLINES| அண்ணாமலை டெல்லி பயணம் முதல் 11 தமிழக மீனவர்கள் கைது வரை
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவர்கள் கைது. டெல்லி செல்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் வாங்கப்படும் உள்ளிட்ட முக்கிய செய்திகளை வீடியோவில் காண்க....