தமிழக மீனவர்கள் கைது pt desk
தமிழ்நாடு

Headlines | தமிழக மீனவர்கள் 8 பேர் கைது To வெள்ள சேதங்களை இன்று ஆய்வு செய்யும் மத்தியக் குழு வரை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. வெள்ள சேதங்களை மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. தமிழ்நாட்டையும் மணிப்பூரையும் ஒப்பிட்ட விஜயின் பேச்சு ஏற்புடையதல்ல -திமுக எம்பி கனிமொழி. உள்ளிட்ட முக்கிய தலைப்புச் செய்திகளை காணலாம்.

PT WEB