freedom bazar pt desk
தமிழ்நாடு

கைதிகளின் கையால் உருவான பொருட்கள்... ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்...

தீபாவளியை முன்னிட்டு கைதிகளுக்கு சுதந்திரம் தரும் மதுரை ஃப்ரீடம் பஜாரில் படுஜோராக விற்பனை நடைபெறுவதால் சிறைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

webteam