murasoli
murasoli PT
தமிழ்நாடு

"மறுபடி ஹேக் செய்யாமல் இருக்கணும்னா இத செய்யுங்க" - முரசொலி முகநூலுக்கு ஹேக்கர்ஸ் மிரட்டல்

PT

முரசொலியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டுவதாக முரசொலியின் நிர்வாக மேலாளர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்திருக்கின்றார். இணைய தளத்தை மீண்டும் ஹேக் செய்யாமல் இருப்பதற்காக அமெரிக்க பணம் (டாலர்) கேட்டு மிரட்டல் விடுத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது