கனமழை எச்சரிக்கை pt web
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

PT WEB