தலைமை செயலகம் pt web
தமிழ்நாடு

புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை!

தமிழகத்தில் புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை உட்பட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PT WEB