சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.37,168க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 உயர்ந்து ரூ.4,646க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.71.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.