தங்கம் புதியதலைமுறை
தமிழ்நாடு

சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறுகிறதா தங்கம்? | தொடர்ந்து விலையேற்றம்.. இன்றைய நிலவரம்!

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தங்கமானது உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று சவரன் 280 ரூபாய் அதிகரித்து சவரன் ரூ.64560 க்கு விற்பனையாகிறது.

Jayashree A

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது.சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 64ஆயிரத்து 560க்கு விற்பனை.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தங்கமானது உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று சவரன் 280 ரூபாய் அதிகரித்து சவரன் ரூ.64560 க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைவதற்கு அதன் மீது விதிக்கப்படும் வரி குறைந்தால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை அதிகரிப்பால் நகை பொற்கொல்லர்கள் வேலையில்லாதநிலை ஏற்பட்டு வருவதாகவும், சீசன்களில் கூட ஆடர்கள் ஏதும் வரவில்லை என்றும் கவலையடைந்துள்ளனர்.