Gold jewel pt desk
தமிழ்நாடு

புதிய உச்சம்.. தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து 5,915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஆபரணத் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் விலை உயர்ந்து 47,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

webteam