தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் (80) உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். இவரது தாயார் கஸ்தூரி மூப்பனார் (80 வயது) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கஸ்தூரி மூப்பமானார், மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான மூப்பனாரின் மனைவி ஆவார்.
கஸ்தூரி மூப்பமானின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.