ககன்தீப் சிங் பேடி pt desk
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் - தென் சென்னையில் இந்தளவுக்கு பாதிப்பு ஏன்? ககன்தீப் சிங் பேடி விளக்கம்!

“நகரமயமாதல் காரணமாகவே மழைநீர் சீக்கிரத்தில் வடியாத சூழல் நிலவுகிறது” சுகாதாரத்துறை செயலாளரும், தென் சென்னை பொறுப்பாளருமான ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

webteam