சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கபடுகின்றனர்.