போராட்டகாரர்கள்
போராட்டகாரர்கள் PT
தமிழ்நாடு

ராமர் கோவில் விழாவை எதிர்த்து போராட்டம் - நால்வர் கைது!

PT WEB

அயோத்தியில் ராமர் கோவில் விழா வெகு விமர்சையாக நடைபெற்ற கொண்டிருக்கும் இந்தச் சூழலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சிம்செனில் பெரியார் சிலை முன்பு முழக்கமிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.