"முதலமைச்சரா இருந்தாலும் சன்னியாசி முன்னாடி தரையிலதான் உட்காரணும்" - அண்ணாமலை
முற்றிலும் துறந்த ஒரு சன்னியாசி முன்பு ராஜாவாக இருந்தாலும் தரையில்தான் உட்கார வேண்டும். அது இயற்சையின் நியதி என்று கோவையில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். மேலும் அவர் பேசியதை வீடியோவில் காண்க...