தமிழ்நாடு

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

webteam

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வறட்சியைப் போக்க தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.