பேரணிக்கு அனுமதி மறுப்பு கண்கலங்கிய தொண்டர்கள் pt desk
தமிழ்நாடு
'பேரணிக்கு அனுமதி மறுப்பு' கண்கலங்கிய தொண்டர்கள்.. கையெடுத்து கும்பிட்ட பார்த்தசாரதி!
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேரணிக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியும், அனுமதி மறுத்துள்ளதாக தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.