கேப்டன் நினைவிடத்துக்கு வந்தாலே அவ்வளவு நிம்மதியா இருக்கு! - ரசிகர்கள் நெகிழ்ச்சி
கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே அவரது ரசிகர்களும், தொண்டர்களும் நினைவிடத்தில் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், அவரது நினைவிடத்திற்கு வந்தாலே மனசுக்கு நிம்மதி என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.