“எம்.ஜி.ஆருக்கு மேல் ஒரு படி போய்விட்டார் நம்ம கேப்டன்.." - கண்கலங்கிய மீசை ராஜேந்திரன்
நடிகரும், தேமுதிக நிறுவனருமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குவிந்து வருகிறார்கள்.