ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி... கல்லூரி வளாகத்தில் களேபரம்.. அதிர்ச்சி காட்சி.. என்ன காரணம்?
கல்லூரி வளாகத்தில் தன்னிடம் இருந்து செல்ஃபோனை பறிமுதல் செய்த ஆசிரியையை, செல்ஃபோனின் விலை தெரியுமா என்று கேட்கத் துவங்கி கெட்ட வார்த்தைகளால் வசைபாடி, ஆசிரியையை அடிக்கவும் செய்துள்ளார் அந்த மாணவி.