தென்காசி: பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
தென்காசி: பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
JustinDurai
தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.