அவனியாபுரம் ஜல்லிக்கட்டு  புதிய தலைமுறை
தமிழ்நாடு

காளையரை தூக்கி வீசிய காளை.. நெஞ்சை பதறவிடும் காட்சிகள்

பொங்கல் பண்டிகை தினமான இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன. இதில் இன்று நடந்த தரமான சம்பவஙக்ளின் தொகுப்பை, இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்..

PT WEB