திருவண்ணாமலை நிலச்சரிவு புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருவண்ணாமலை: “மீட்பு பணியில் தாமதம்” - உறவினர்கள் சாலை மறியல்!

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போராட்டதிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதுபற்றிய விரிவான விவரங்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

PT WEB