vijay  web
தமிழ்நாடு

மயங்கி விழுந்த தவெக வேட்பாளர்.. திருப்பூரில் பரபரப்பு!

தமிழக தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யும் நிலையில் கடும் வெயில் காரணமாக தவெக வேட்பாளர் உட்பட பலர் மயங்கி விழுந்தனர். இதுகுறித்த செய்தியை கீழுள்ள வீடியோவில் காணலாம்.

PT WEB