எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர் pt web
தமிழ்நாடு

EXCLUSIVE "ஆளுநர் ரொம்ப அரசியல் பண்ணனும்னு ஆசைப்படுற மாதிரி தெரியுது" - எஸ்.வி.சேகர்

PT WEB

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி. சேகர் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பேட்டி... தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு, அதிமுக பாஜக கூட்டணி முறிவு, அறவோர் முன்னேற்றக் கழகம் என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பார்ட் 2