ஸ்டாலின், ஓ. பன்னீர் செல்வம் Pt web
தமிழ்நாடு

”அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை” - திமுகவில் இணைந்த பிறகு ஓ.பி.எஸ் கொடுத்த பதில்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தனியாக செயல்பட்டு வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

PT WEB