Seeman pt desk
தமிழ்நாடு

எதையாவது பேசுவோம்: விடைபெற்றார் பவதாரிணி.. வேட்பாளர்களை அறிவித்த சீமான்.. விஜய் பற்றி ரஜினி பேச்சு!

நடிகர் விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன் என நடிகர் ரஜினிகாந்த் பேச்சு. எனக்கும் திருமாவளவனுக்கும் இருக்கும் உறவு தேர்தலுக்கான உறவு அல்ல. கொள்கை உறவு முதல்வர் ஸ்டாலின் பேச்சு உள்ளிட்ட தகவல்களை எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

PT WEB