ஈரோடு புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஈரோட்டில் ஜெட் வேகத்தில் செல்லும் திமுக... நாதக நிலை என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதியில், காலை 9.30 மணி நிலவரப்படி: திமுக - 12,003 முன்னிலை, நாதக - 2056 பின்னடைவு. இந்நிலையில், 9947 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

PT WEB