"விஜய் கூட்டணிக்கு வருவார் என எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம்" - புகழேந்தி
நடிகர் விஜய் கூட்டணிக்கு வருவார் என பழனிசாமி கனவு கூட காணவேண்டாமென அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி இல்லையென விஜய் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.