எடப்பாடி பழனிசாமி pt
தமிழ்நாடு

”கருணாநிதி செய்ததையே நானும் செய்தேன்” - ஸ்டாலின் கருத்துக்கு கே. பழனிசாமி பதிலடி!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இன்று கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

PT WEB