arrested pt desk
தமிழ்நாடு

அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்?! அமலாக்கத்துறை அதிகாரி கைது.. உண்மையில் நடந்தது என்ன..?

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

webteam