Election With PT - தூத்துக்குடி
Election With PT - தூத்துக்குடி PT
தமிழ்நாடு

Election With PT | மழைநீர் வடிகால் To பாதுகாப்பான சாலை.. தூத்துக்குடி மக்கள் சொல்லும் பிரச்னைகள்!

PT WEB

வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. தூத்துக்குடியில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த நிலையில், அங்குள்ள மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து புதியதலைமுறை விவாதித்தது.

பெரிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் சென்னை போன்ற சிட்டியில் மட்டுமில்லாமல், தூத்துக்குடியிலும் மழைநீர் வடிகால் தீர்வு தேவையென்றும், மழைநீர் வடிகால் என்பது பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது முதலிய பல்வேறு பிரச்னைகளுக்கான கோரிக்கையை முன்வைத்தனர்.