தமிழ்நாடு

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் திடீர் அழைப்பு

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் திடீர் அழைப்பு

Rasus

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல்துறை டி.ஜி.பி, வருவாய் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.