தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதியதலைமுறை ஜனநாயக திருவிழாவிற்காக நிகழ்ச்சியை தமிழகமெங்கும் நடத்தியது. இதில் இளம் தலைமுறையினர் தேர்தல் அவசியத்தையும் ஓட்டு போடும் உரிமையை பற்றி கூறியதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.