எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

“ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?” - தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இபிஎஸ் கேள்வி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‘ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?’ எனத் தெரிவித்துள்ளார்.

PT WEB