எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

“இருமொழிக் கொள்கைதான்.. எந்த மாற்றமும் இல்லை” - எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக உறுதியாக இருப்பதாகவும், அதில் மாற்றமில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

PT WEB