”ஸ்டாலின் தோல்வி அடைந்தபோது EPS வருத்தப்பட்டார்..” அன்பழகன் பரபரப்பு பேட்டி!
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்றும் ஆட்சியமைக்க கவர்னரின் அழைப்பு வராத நிலையில் தவெகவை வீழ்த்த திமுக, அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக செய்தி வெளியானது. இது குறித்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் விளக்கம் கொடுத்தார்.