தமிழ்நாடு

"இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் வெற்றிபெற்றுவிட்டால்..." - முதல்வர் பழனிசாமி பேச்சு

"இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் வெற்றிபெற்றுவிட்டால்..." - முதல்வர் பழனிசாமி பேச்சு

Sinekadhara

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வேட்பாளர்களுக்கான நேர்க்காணலின்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த சட்டமன்ற தேர்தலில் மட்டும் வெற்றிபெற்றுவிட்டால், அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் கிடையாது என்று பேசியுள்ளார்.