அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு எவ்வளவு தூரம் நெருக்கடி கொடுக்கிறதோ அவ்வளவு தூரம் அதிமுக வளரும்.
டாஸ்மாக் தொடங்கி அனைத்திலும் ஊழலை மட்டும் திமுக அரசு செய்வதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி 2026ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் அரியணை ஏறும். இந்த ஆட்சியில் திமுக செய்த ஒரே சாதனை உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மாற்றியது மட்டுமே” என சாடினார்.