ED Officer pt desk
தமிழ்நாடு

ED அதிகாரி கைது எதிரொலி.. சாஸ்திரி பவனுக்கு துணை ராணுவ படை வருகை!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவனிக்கு சிஆர்பிஎப் வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

webteam