ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், போக்குவரத்து தலைமைக் காவலர் கன மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி போக்குவரத்து நெரிசலை சரி செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது