”குடிச்சுட்டு நாசமா போறாங்க.. டாஸ்மாக்கை முதல்ல மூடுங்க.." கோபத்தில் சீறிய நடிகர் சிவகுமார்!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்களிக்க வந்த நடிகர் சிவகுமார், குடிமக்களை குடிகாரர்கள் ஆக்கிட்டாங்க, யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக்கை முதல்ல மூடுங்க என்று ஆவேசமாக பேசினார்.