ஆழ் கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படும் டால்பின்கள் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை அருகே துள்ளிக்குதித்து விளையாடியதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.