மீண்டும் பரவும் கொரோனா!.. உயரும் எண்ணிக்கை: அச்சம் தேவையா? மருத்துவர் சொன்ன A-Z தகவல்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வேகமாக பரவும் கொரோனா குறித்து மருத்துவரின் விள்க்கம் வீடியோவில்....