அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin | Twitter
தமிழ்நாடு

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு: அரசியல் தலைவர்களின் கருத்துகள் என்ன?

சனாதனம்... இந்த ஒரு வார்த்தைதான் கடந்த சில நாட்களாக தேசிய அளவில் பல தலைவர்களும் உச்சரிக்கும் ஒரு வார்த்தையாக மாறியிருக்கிறது. சனாதனம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதை தொடர்ந்து எழுந்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை இங்கு பார்க்கலாம்.

webteam