தமிழ்நாடு

குன்னூரில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி

குன்னூரில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி

jagadeesh

குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 61,820 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 57,715 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

> தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கியச் செய்திகள் - லைவ் அப்டேட்ஸ் இங்கே Election Results Breaking

https://bit.ly/339n5qW