சேகர்பாபு - தவெக வேட்பாளர் மோதல் pt
தமிழ்நாடு

சேகர்பாபு - தவெக வேட்பாளர் நேருக்கு நேர் மோதல்.. வாக்குச்சாவடியில் பரபரப்பு!

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுகவின் சேகர்பாபுவும், தவெக வேட்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், அவர்களுடைய ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர்.

Rishan Vengai