தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேதி அறிவிப்பு.!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேதி அறிவிப்பு.!

webteam

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

"திமுக மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் வரும் 3ம் தேதி காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்டக் கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்