தமிழ்நாடு

கல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக

கல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக

rajakannan

புதிய கல்விக் கொள்கை வரைவு பற்றிய திமுகவின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசிடம் திமுக எம்.பிக்கள் அளித்தனர்.

டெல்லியில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை நேரில் சந்தித்து திமுக எம்.பிக்கள் இதனை வழங்கினர். திமுக எம்.பிக்கள் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோர் இந்த சந்திப்பின் போது இருந்தனர்.