தமிழ்நாடு

தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.!

தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.!

EllusamyKarthik

திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை 

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.

வெளிநாட்டு பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகன் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

மொத்தமாக சுமார் 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.