திமுக உட்கட்சி பிரச்னை புதிய தலைமுறை
தமிழ்நாடு

எல்லாம் அண்ணனுக்காகன்னு பொறுத்துப் போறாங்களா கனிமொழி எம்.பி...?

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி சர்ச்சை, ‘கனிமொழி அரசியலில் வளர்வது திமுகவுக்கு பிடிக்கல’ என பரவும் உட்கட்சி பிரச்னை பற்றிய தகவல், மகளிர் அணிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்மந்தம்? உட்பட பல சுவாரஸ்ய தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்...!

webteam